இந்த வாரம் தலைப்பு செய்தி CAT பரீட்சை பற்றி தான். பல தொலைகாட்சி (தொல்லை காட்சி) செய்திகளில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டில் பல விவசாயிகள் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலை வந்த பொழுது கண்டுகொள்ளாத இவர்கள் லோபோ திபோ என்று குதிப்பதில் ஆச்சிர்யம் எதுவும் இல்லை. IIM'il படித்து எந்த மேதாவி அரசு பணிக்கு வந்து மக்கள் பணியாற்றுகிறார்கள். மேல் நாட்டு நிறுவனத்தில் சேர்ந்து சேவை செய்வதை விட்டுவிட்டு யாரவது தேச சேவை செய்வார்களா என்ன?

Comments