Skip to main content

Posts

Showing posts from November, 2009

நிரஞ்சன் நினைவுகள்

தொலைத்த பின்பு தான் தெரிகிறது விலை. தொலைத்தால் திரும்ப வாங்கலாம். தவறியது ஒரு ஜீவன். என்ன செய்ய? உரக்க அழுவதை தவிர? சொல்லுங்களேன்...